Map Graph

சென்னை பூங்கா தொடருந்து நிலையம்

பூங்கா தொடருந்து நிலையம் அல்லது சென்னை பூங்கா தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பூங்கா நகர் அருகில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில் சென்னை மத்திய இரயில் நிலையமும் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Chennai_Park_railway_station_View1.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Chennai_Park_railway_station_View2.jpg